கரூர் அனைத்து ரோட்டரி சங்கங்களும் இணைந்து வாஷிங் மெஷின் வழங்கும் விழா – 05.08.2024
இனிய ரோட்டரி வணக்கங்கள் 🙏🏻💐!!!
ஆகஸ்ட் 5 ஆம் நாள் கரூர் கஸ்தூரிபாய் தாய் செய்நல விடுதிக்கு கரூர் அனைத்து ரோட்டரி சங்கங்களும் இணைந்து வாஷிங் மெஷின் வழங்கினோம். இவ்விழாவிற்கு தலைமை விருந்தினராக மாவட்ட ஆளுநர் Rtn ராஜா கோவிந்தசாமி அவர்களும் மாவட்ட முதல் பெண்மணி Rtn ஆஷா ராஜா கோவிந்தசாமி அவர்களும் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்துக் கொடுத்தனர். இவ்விழா மண்டல ஒருங்கிணைப்பாளர் Rtn ராம்குமார் அவர்கள் மற்றும் ஆசை மகள் தாய் செய் நலத்திட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் Rtn யாஸ்மின் சர்தார் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இங்ஙனம்,
Rtn. கலைச்செல்வி நாகராஜ்
தலைவர்(2024-2025)
Rtn. கவிதா ராஜ்குமார்
செயலாளர்(2024-2025)
கரூர்ஏஞ்சல்ஸ்ரோட்டரி_சங்கம்
வாகை_ஆண்டு_2024-25
மாவட்டம்_3000





