காமராஜர் பிறந்த தின விழா
இனிய ரோட்டரி வணக்கங்கள் 🙏🏻💐!!!
கரூர் ஏஞ்சல்ஸ் ரோட்டரி சங்கம் மற்றும் நேஷனல் பள்ளி இணைந்து காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு ஜூலை 15 ஆம் நாள் பள்ளி குழந்தைகளுக்கு போட்டிகள் நடத்தி சான்றிதழ் வழங்கினோம்.
இங்ஙனம்,
Rtn. கலைச்செல்வி நாகராஜ்
தலைவர்(2024-2025)
Rtn. கவிதா ராஜ்குமார்
செயலாளர்(2024-2025)
கரூர்ஏஞ்சல்ஸ்ரோட்டரி_சங்கம்
வாகை_ஆண்டு_2024-25
மாவட்டம்_3000







