சுதந்திர தின விழா 15.08.2024
இனிய ரோட்டரி வணக்கங்கள் 🙏🏻💐!!!
“நம் முன்னோர்கள் போராடி பெற்ற சுதந்திரத்தை போற்றுவோம் எதிர்கால சந்ததியினருக்காக அதை பாதுகாப்பதை உறுதி செய்வோம் சுதந்திர தின வாழ்த்துக்கள்”
ஆகஸ்ட் 15 ஆம் நாள் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கரூர் ஏஞ்சல்ஸ் ரோட்டரி சங்கம் கரூர் பாலர் கலைக் கூடத்தில் குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையில் சில போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன. இவ்விழாவில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கரூர் ஏஞ்சல்ஸ் ரோட்டரி சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்புற நடத்தினர்.
இங்ஙனம்,
Rtn. கலைச்செல்வி நாகராஜ்
தலைவர்(2024-2025)
Rtn. கவிதா ராஜ்குமார்
செயலாளர்(2024-2025)
கரூர்ஏஞ்சல்ஸ்ரோட்டரி_சங்கம்
வாகை_ஆண்டு_2024-25
மாவட்டம்_3000




