2006 மரக்கன்றுகள் வழங்கும் விழா – 11.08.2024
பசுமை காப்போம்
இனிய ரோட்டரி வணக்கங்கள் 🙏🏻💐!!!
🌱 “பசுமை காப்போம்”🌱
கடவுள் எப்படி இருப்பார்?
‘ என்று கேட்கையில்,
தேவாரப் பாடல் ஒன்று…
‘கோடை காலத்தில் வெயிலின்
கொடுமை தாளாமல் வந்து நிற்பவனுக்கு மரத்தின் நிழல் தரும் குளிர்ச்சி போன்றதே கடவுள்”
என்று சொல்கிறது எனில்,
ஒவ்வொரு மரமும் ஒரு வகையில் கடவுள்தான்
தேதி :11.08.24
இடம்: பசுபதீஸ்வரர் கோயில் கரூர்.
🙏🏻26 வது ஆடி தெய்வத் திருமண பெரு விழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு “2006 மரக்கன்றுகள் வழங்கும் விழா” நடைபெற்றது. இதில் தலைமை விருந்தினராக Rtn மீனா சுப்பையா Darshan group of school கரூர்கலந்து கொண்டு மரக்கன்றுகளை மக்களிடம் கொடுத்தார்.மற்றும் சங்க உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள்
இதில்
- வேங்கை மரம்
- செம்மரம்
- மஞ்சள் கடம்பு மரம்
- நாவல் மரம்
- பிள்ளை மருது மரம்
- இலுப்பை மரம்
- புன்னை மரம்
ஏழு வகையான மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
இங்ஙனம்,
Rtn. கலைச்செல்வி நாகராஜ்
தலைவர்(2024-2025)
Rtn. கவிதா ராஜ்குமார்
செயலாளர்(2024-2025)