Free Breast Cancer Screening & Pep smear test Camp – Day 1
இனிய ரோட்டரி வணக்கங்கள் 🙏🏻💐!!!
“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்”
✨ வாகை ஆண்டின் முதல் நிகழ்வாக எங்களது தொடர் செயல்திட்டமாக ஜூலை மாதம் 1-ம் நாள் கரூர் டெக்பார்க்ல் 19 நபர்களுக்கு மார்பக புற்றுநோய் மற்றும் 18 நபர்களுக்கு கருப்பை வாயுள் புற்றுநோய் கண்டறியும் முகாம் Rtn.DGE. கார்த்திக் & Rtn.PDG. கோபாலகிருஷ்ணன் அவர்கள் முன்னிலையில் சிறப்பாக தொடங்கப்பட்டது.
Free Breast Cancer Screening & Pepsmear test Camp – Day 2
“விழிப்புணர்வு இருந்தால் விதியை வெல்லலாம்”
✨ வாகை ஆண்டின் முதல் நிகழ்வாக எங்களது தொடர் செயல்திட்டமாக ஜூலை மாதம் 2-ம் நாள் கரூர் டெக்பார்க்ல் 30 நபர்களுக்கு மார்பக புற்றுநோய் மற்றும் 26 நபர்களுக்கு கருப்பை வாயுள் புற்றுநோய் கண்டறியும் முகாம் சிறப்பாக நடைபெற்றது.
இங்ஙனம்,
Rtn. கலைச்செல்வி நாகராஜ்
தலைவர்(2024-2025)
Rtn. கவிதா ராஜ்குமார்
செயலாளர்(2024-2025)
Rtn.நீலாவதி கோபாலகிருஷ்ணன்
திட்ட தலைவர் (2024-2025)
கரூர்ஏஞ்சல்ஸ்ரோட்டரி_சங்கம்
வாகை_ஆண்டு_2024-25
மாவட்டம்_3000



